உயர்கல்வி நிலையங்களில் கல்வி பணியாற்றும் நண்பர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி........
2009 ஜூலைக்கு பிறகு Ph.D. பதிவு செய்தவர்கள் NET / SET தேர்வில் வெற்றி பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளார்கள்
ஏழாவது ஊதியக்குழு 1.1.2016 முதல் அமல் ஆகியுள்ள நிலையில்
பணி நியமனம், பதவி நிலை, மற்றும் ஊக்க ஊதியம் பற்றிய பரிந்துரைகளை
UGC தற்பொழுது வெளியிட்டு உள்ளது
UGC தற்பொழுது வெளியிட்டு உள்ளது
அதன்படி
இனிமேல்
பதவி நிலைகள் 6 வகையில் அழைக்கப்படும்
இனிமேல்
பதவி நிலைகள் 6 வகையில் அழைக்கப்படும்
1. Assistant Professor
Qualification:
In Universities:
PG with Ph.D.
Ph.D. முடித்தவர்கள் மட்டுமே பல்கலைக்கழகங்களில் பணியில் சேர முடியும்
NET / SET /SLET தேவை இல்லை
NET / SET /SLET தேவை இல்லை
In Colleges:
PG with NET / SET / SLET
கல்லூரியில் பணியில் சேரும் பொழுது
UGC Regulations 2009 -ன் படி Ph.D. முடித்தவர்கள் NET / SET / SLET தேர்வில் வெற்றி பெற வேண்டியதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்
UGC Regulations 2009 -ன் படி Ph.D. முடித்தவர்கள் NET / SET / SLET தேர்வில் வெற்றி பெற வேண்டியதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்
Entry Pay:
Rs. 57, 700
2. Senior Assistant Professor
Ph.D. முடித்தவர்கள் Assistant Professor ஆக நான்கு ஆண்டுகள் பதவி வகித்த பிறகு இந்த நிலையை அடைய முடியும்
M.Phil. holders - 5 years
PG only - Six years
Pay starts from
Rs. 68, 900
Rs. 68, 900
3. Selection Grade Assistant Professor
ஐந்து ஆண்டுகள் Senior Assistant Professor ஆக பதவி வகித்த பிறகு இந்த நிலையை அடைய முடியும்
Pay starts from
Rs. 79, 800
Rs. 79, 800
4. Associate Professor
Ph.D. முடித்திருக்க வேண்டும்
மற்றும்
மூன்று ஆண்டுகள் Selection Grade Assistant Professor ஆக பதவி வகித்த பிறகு இந்த நிலையை அடைய முடியும்
மற்றும்
மூன்று ஆண்டுகள் Selection Grade Assistant Professor ஆக பதவி வகித்த பிறகு இந்த நிலையை அடைய முடியும்
Required papers:
6
Required API Score:
75
Pay starts from
Rs. 1, 31, 400
Rs. 1, 31, 400
5. Professor
இந்த பதவி கல்லூரிகளில் நேரடியாக தேர்வு செய்து மட்டுமே பணி நியமனம் செய்ய முடியும்.
Qualification:
Ph.D. with 10 years experience
Ph.D. with 10 years experience
Required papers :
10
10
Required API Score:
120
Pay starts from
Rs. 1, 44, 200
6. Senior Professor
இந்த பதவி பல்கலைக்கழகங்களில் மட்டுமே
நேரடியாக தேர்வு செய்து பணி நியமனம் செய்ய முடியும்
நேரடியாக தேர்வு செய்து பணி நியமனம் செய்ய முடியும்
Principal in Colleges:
Required Qualifications:
Grade I Colleges:
Ph.D. with 15 years experience
Grade II Colleges:
Ph.D. with 10 years experience
முக்கிய குறிப்பு:
இதற்கு முன்பு இருந்தது போல
M.Phil. மற்றும் Ph. D. படிப்புகளுக்கு தனியாக ஊக்க ஊதியம் கிடையாது
M.Phil. மற்றும் Ph. D. படிப்புகளுக்கு தனியாக ஊக்க ஊதியம் கிடையாது
இந்த தகவலை அனைத்து பேராசிரியர் மற்றும் நண்பர்களுக்கு பகிர்வு செய்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்
No comments:
Post a Comment