Pages

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing

Thursday, 30 August 2018

இறப்பை பதிவு செய்ய #ஆதார் அவசியம்.. -மத்திய அரசு - சிந்தியுங்கள் - டூமீல் போராளி கூவ அடுத்த டாப்பிக் ரெடி

இறப்பை பதிவு செய்ய #ஆதார் அவசியம்.. -மத்திய அரசு..
பலன்கள்:
1. உயிரோட இருப்பவரை செத்ததா சொல்லி சொத்துகளை அபகரிக்க முடியாது..
2. அரசு வழங்கும் முதியோர் உதவி தொகை யை இறந்தவர் கைநாட்டு வச்சு களவாட முடியாது..
3. போலி வாக்காளர்கள் இறந்தவர்கள்
பெயரில் வந்து ஓட்டு போட  முடியாது
4. மக்கள் தொகை கணக்கெடுப்பு துல்லியமாகும்..
5. அதிக இறப்பு விகிதம் இருக்கும் பகுதிகளில் அரசு தனி கவணம் செலுத்த முடியும்..
6,அரசு சலுகைகள் அனைத்தும் சரியான பயனாளிகளுக்கு
செல்லும்
இறப்பு சான்றிதழ்கு அப்ளை பன்னும் போது ஒரு வரி சேர்த்து #ஆதார் எண் எழுத வேண்டியது இருக்கும்..
அதுக்கு ஏன் இவ்வளவு பொங்கல்னு தெரிலையே.. ????
மக்களே சிந்தியுங்கள்
டூமீல் போராளி கூவ அடுத்த டாப்பிக் ரெடி :)

No comments:

Post a Comment