தெரிந்து கொள்வோம்...
தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் போது
சுங்க சாவடிகளை Tollgate கார்.. லாரி,பஸ் ஆகிய கனரக மற்றும் இலகு ரக
வாகனங்கள் கடந்து செல்லும் போது பணம் செலுத்தி விட்டு கடந்து செல்வோம்.
பல
நேரங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்க நேரிடும்.. மற்ற வரிசையில்
இருந்து நமது வரிசையில் வந்து நுழையும் கார்களால் நமது கார் &
வாகனம் உரசி சேதமடையும்.
அதையும் தாண்டி சென்றால் சரியான சில்லறை தாருங்கள் என வாக்குவாதம் வேறு.
அவர்கள் தரும் ரசீது குப்பைகளாய் சேரும் பிரச்சனை. திரும்ப வரும் Two way ரசீதை பத்திர படுத்தும் பிரச்சனை.
இதெல்லாம் நாம் தினந்தோறும் சுங்க சாவடியில் படும் சங்கடங்கள்..
நேர விரயங்கள்..
எரி பொருள் விரயம்..
இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.
இதற்கு தீர்வு காணும் பொருட்டு நமது பாரத பிரதமரால் பாஸ்டேக் Fastag என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது..
இதற்கு தீர்வு காணும் பொருட்டு நமது பாரத பிரதமரால் பாஸ்டேக் Fastag என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது..
Any I'd & Address proof.
RC Scan copy
இமெயில் ID,Date of birth.
RC Scan copy
இமெயில் ID,Date of birth.
இவை அனைத்து நகல்களையும்
கொடுத்து.. Fastag ஆக்டிவேட் செய்யப்பட்டு காரின் உள்புற கண்ணாடியில்,
வெளிப்புறம் நன்றாக தெரியும் படி ஒட்டினால் போதுமானது..
நமது செல்போன் ரீ சார்ஜ் செய்வது போல இந்த பாஸ்டேக்கினையும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்..
முதல் முறை ஆக்டிவேசன் கட்டணம் ரூ 500 மட்டுமே.. அதன் பிறகு உங்கள் பயணத்திற்கேற்ப ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
அந்த 500 ரூபாயிலும் 200 ரூபாய் திரும்ப பெறக் கூடிய டெபாசிட் தொகையாகும்.
200 ரூ பாஸ்டேக்கின் விலையாகும்..
100 ரூபாய் டாப் அப் இருப்பாக இருக்கும்.
200 ரூ பாஸ்டேக்கின் விலையாகும்..
100 ரூபாய் டாப் அப் இருப்பாக இருக்கும்.
தேசிய
நெடுஞ்சாலையில் உள்ள இந்த பாஸ்டேக் உள்ள வாகனங்கள் கடந்து செல்ல தானியங்கி
வழிகள் உள்ளன.. நமது கார்கள்.. மற்றும் வாகனங்கள் அந்த வழியாக சென்றாலே
தானாக பணம் கழிக்கப்படு அந்த தகவல்கள் உங்கள் மொபைலுக்கு குறுஞ்செய்தியாக
வரும்.
24 மணி நேரத்தில் அதே டோல்கேட்டை கடக்கும் போது 2
Way கணக்கில் மட்டுமே பணம் கழியும். 24 மணி நேரம் கழித்து வரும் போது
சிங்கிள் கணக்கில் பணம் போகும்..
.
ஒருவரே பல வாகனங்கள் வைத்திருப்பவர்கள் அந்த தொகையை எந்த வாகனத்திற்கு வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளும் வசதியும் உண்டு.
.
ஒருவரே பல வாகனங்கள் வைத்திருப்பவர்கள் அந்த தொகையை எந்த வாகனத்திற்கு வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளும் வசதியும் உண்டு.
முக்கியமாக
மாதந்தோறும் நாம் பயன் படுத்தும் தொகையில் 7.5% தொகை நமக்கு போனசாக நமது
பாஸ்டேக் கணக்கிலேயே அடுத்த மாதத்தில் முதல் வாரத்தில் திரும்ப வந்து
விடும்.
சிறப்பு அம்சங்கள்...
டோல்கேட்டில் சில்லறை பிரச்சினை இனி இல்லை..
நேரம்.. டீசல்.. எரிபொருள் சேமிப்பு..
நேரம்.. டீசல்.. எரிபொருள் சேமிப்பு..
மேலும் வட மாநிலங்களுக்கு செல்லும் லாரிகளில் பணத்தை வைத்து கொண்டு பயத்துடன் செல்லும் கவலை இனி இல்லை.
பாஸ்டேக் கணக்கில் இங்கிருந்தே ரீசாரஜ் செய்யும் வசதி உள்ளதால்
பயமின்றி லாரிகள் பயணம் செய்யலாம்.
பயமின்றி லாரிகள் பயணம் செய்யலாம்.
FASTAGS ஆக்டிவேசன் செய்ய அணுகவும்..
திரு. Madhu Sudhanan - 9962758909
குட ஓலை பொது சேவை மையம்.
குட ஓலை பொது சேவை மையம்.
குறிப்பு :- நமது அனைத்து வாட்ஸ்அப் குரூப்பிலும் இந்த Fastag தகவலை பார்வேடு செய்வது அனைவருக்கும் இதனை தெரியப்படுத்துங்கள்.
No comments:
Post a Comment